Map Graph

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து

மக்கா பள்ளிவாசல் அல்லது மக்கா மஸ்ஜித், என்பது இந்தியாவின் தெலங்காணாலுள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். 20,000 பேர் கூடி தொழுகை புரியும் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பள்ளிவாசல் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. இது பழைய நகரமான ஐதராபாத்தின் மையத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும், இது சார்மினார், சௌமகல்லா அரண்மனை மற்றும் இலாட் பஜார் ஆகிய வரலாற்று முக்கிய அடையாளங்களுக்கு அருகில் உள்ளது.

Read article
படிமம்:Makkah_Masjid,_Hydrabad_-_മക്കാ_മസ്ജിദ്,_ഹൈദരാബാദ്_01.jpgபடிமம்:Meccamasjidcharminar.jpgபடிமம்:Mecca_Masjid_graves.jpgபடிமம்:Commons-logo-2.svg